(Reading time: 1 minute)

பார்வை - கிருத்திகா 

 Eyes

நீ என்னைப் 

பார்ப்பதாக இல்லை. 

நானும் உன்னைப் 

பார்ப்பதாக இல்லை. 

யார் பார்க்கும்போது 

நாம் இருவரும் 

பார்க்கப்போகிறோம்.......

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.