அம்மாவின் நினைவு - கிருத்திகா
அடி வயிறில் பசி கிள்ளும்போது
அம்மாவின் கைமணம் நினைவுவருகிறது
பஞ்சணையில் தூங்கினேன் கெட்ட கனவு வந்தது
அம்மா விட்டு சென்ற பழையபுடவை விரித்து
தரையில் தூங்கினேன்
மேக பொதியில் அமிழ்ந்தது போல்
நினைவு தூங்கினேன் ...
அவள் நினவு கூட கூட தாலாட்டாய்
மாறிபோகிறது என்னை
தனிமை தாக்கும்போது
{kunena_discuss:779}