(Reading time: 1 minute)

மிருகம் - கிருத்திகா

Dog

பார்ப்பதற்கு எல்லாம் 

மிருகம் போலவே தெரியும் .

ஆனால் பழகிப் பார்த்தால் தான் 

தெரியும் அதில் அதிகம் மனித 

குணம் உள்ளவை என்று .

ஐந்தறிவிடம் பழகுவது 

எவ்வளவு சாலச் சிறந்தது 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.