(Reading time: 1 minute)

விழியின் தொடுதல் - தமிழ் தென்றல் 

 Eyes

நான் உன்னை தொட்டேன் என்று

விலகிப்போனாயா?

நான் உன்னை தொடக்கூடாதென்று

விலகிப்போனாயா?

உன்னை தொடாமல் தொட்டுக்கொண்டிருந்த

நான் இன்று கண்ணீரைச் சொட்டிக்கொண்டிருக்கிறேன்!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.