(Reading time: 1 minute)

என் மோனுவிற்கு... - மோனா

En monuvirku

அதிகாலை சூரியன் 

அந்திமாலை செவ்வானம் 

மாலை தென்றல்

இரவில் நிலவு 

மார்கழி பனி 

கொட்டும் மழைநீர் 

கடற்கரை மணல் 

இயற்கையின் குளுமை 

மலர்களின் மணம்

அருவியின் ஆரவாரம் 

ஆற்றின் அமைதி 

மெல்லிசையின் இனிமை 

யாவையும் ரசிக்கையில் 

உணர்கிறேன் உன்னை மட்டுமே....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.