தென்றல்... - சாஷ்னி
மழையினில் வருவது
குளிர் தென்றல்
காலையில் வருவது
இளந் தென்றல்
மாலையில் வருவது
மழலைத் தென்றல்
நகரினுள் வருவது
புகைத் தென்றல்
அம்மாவின் வருடலில்
சுகம் தரும் தென்றல்
மழலைத் தழுவலில்
சந்தோசத் தென்றல்
ததோழி(ழ)ன் தழுவலில்
ஆனந்தத் தென்றல்
கணவனின் தழுவலில்
வெட்கத் தென்றல்
அன்னையின் தழுவலில்
சுகமான தென்றல்
{kunena_discuss:779}