(Reading time: 1 minute)

என் மனம் கண்ணாடி - ஷக்தீ 

கல்லெறியும் முன்பே யோசியுங்கள்;

கண்ணாடி வீட்டை மாளிகை என நினைத்தேன் என்று மன்னிப்பு

கேட்பதால் உபயோகமில்லை;

உடைந்த ஓராயிரம் செதில்களும்

உடைத்தவன் பிம்பத்தை காட்டித்தொலைக்கும்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.