(Reading time: 1 minute)

உன் காதல் - ஷர்மி

Love

பூக்களை காயப்படுதாமல், 

அதுனுல் இருக்கும்

தேனை மட்டும்

எடுத்துச் செல்லும்

தேனீக்களைப் போல ,

என்னை காயப்படுதாமல் ,

என்னுள் உன் மீது

இருக்கும் காதலை

மட்டும் எடுத்துச்  

சென்ற உன்

காதலுக்கு நான்

தலை வணங்குகிறேன்….       

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.