கிறுக்கல் - சரளாதேவி
ஒவ்வொரு கிறுக்கலிலும்
ஒரு புன்னகை..
பெற்றவரை விட
பேனாவுக்குத் தெரியும்
என் மனரகசியங்கள்..
இப்பொழுது
நான் அதிகம் கிறுக்குவது
உன் பெயரை மட்டும்தான்
என் பேனாவின்
மை தீர….
{kunena_discuss:779}
ஒவ்வொரு கிறுக்கலிலும்
ஒரு புன்னகை..
பெற்றவரை விட
பேனாவுக்குத் தெரியும்
என் மனரகசியங்கள்..
இப்பொழுது
நான் அதிகம் கிறுக்குவது
உன் பெயரை மட்டும்தான்
என் பேனாவின்
மை தீர….
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.