Oru kili uruguthu - Tamil thodarkathai
Oru kili uruguthu is a Family / Romance / Mystery / Detective genre story by Chillzee.
‘ஒரு கிளி உருகுது’ எனும் இந்த கதை குடும்பம் – காதல் – மெல்லிய நகைச்சுவை – சஸ்பென்ஸ் – மர்மம் என அனைத்தும் கலந்த ஒரு ஜனரஞ்சக கதை.
ஷார்ட்டா ஒன் லைனர்ல சொன்னால், family entertainer.
இந்த கதையில் ஒரு புது விதமான ஜோடி உங்களுக்கு அறிமுகமாகப் போகிறார்கள்.
யார் அந்த ஜோடி என்பது கதை முடியும் போது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
Ok! All set! Get – Ready – Go!
-
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 46 - Chillzee Story
“அபினவ், தப்பு செய்தது யாரா இருந்தாலும் நாம போலீஸா நடந்துக்குற விதம் ஒரே மாதிரி தான் இருக்கனும்!” பொதுப்படையாக சொன்னான் தென்றல்வாணன்.
“சத்யா அக்கா மேல யாராவது ஏதாவது சொன்னாலும் இதையே சொல்வீங்களா சார்?” அபினவின் குரலில் கோபம் இருந்தது.
தென்றல்வாணன் பற்களை கடித்துக் கொண்டு பொங்கி
... -
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 47 - Chillzee Story
அஹல்யா பதில் சொல்ல தயங்குவது அவளுடைய முகத்தில் தெரிந்தது.
“அஹல்யா, சக்தியும் நானும் உங்களுக்கு உதவி செய்ய தான் ட்ரை செய்றோம். சக்தி கேட்குற விபரத்தை சொல்லுங்க. அது உங்களுக்கு தான் நல்லது,” சத்யா மென்மையாக அஹல்யாவிற்கு எடுத்து சொன்னாள்!
-
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 48 - Chillzee Story
Desire is the root cause of all evil என்பது எவ்வளவு உண்மை!
-
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 49 - Chillzee Story
சத்யா காதை தீட்டிக் கொண்டு கவனித்தாள். மெல்லிய காலடி சத்தம் கேட்டது. சத்யா அஹல்யாவை அமைதியாக இருக்க சொல்லி விட்டு எட்டிப் பார்த்தாள்.
-
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 50 - Chillzee Story
“சக்தி மேடம்,“ அபினவ் பேசுவது தெரிந்தாலும் அழைப்பை துண்டித்து வைத்தாள் சக்தி. தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நல்லதிற்கு இல்லை என்று அவளுக்கு தோன்றியது. ஃபோனை சைலன்ட் மோடிற்கு மாற்றி வைத்தாள். வேக வேகமாக ஜீப்பை ஒட்டி ட்வென்டி ஃபோர்த் க்ராஸ் ஸ்ட்ரீட் வந்து சேர்ந்தாள். அங்கே
... -
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 51 - Chillzee Story
“இன்னொரு தடவை இப்படி செய்யாதே சத்யா!” அவனின் குரல் மென்மையாக ஒலித்தது.
“நெக்ஸ்ட் டைம் இப்படி செய்ய மாட்டேன். கவனமா இருக்கேன்!!!!!”
“என்னது நெக்ஸ்ட் டைமா??” உண்மையான கோபத்துடன் தென்றல்வாணன் கேட்டான்.
கண்
... -
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 52 - Chillzee Story
“காலையில SD அவன் ரூம்ல டாக்டர் பிரசாத் கொடுத்தார்னு சொல்லி பீத்திக்கிட்ட டிவைசஸ் பார்த்த உடனே எனக்கு வித்தியாசம் தெரிஞ்சது. எல்லாமே சீப் மெட்டிரியல். ரஸ்ட் ஆகி மேலே பெயின்ட் செய்த பழைய மெடீரியல்ஸ். அவ்வளவு பெரிய
... -
மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 53 - Chillzee Story
“நம்ம இரண்டுப் பேரு ஜோடி மாதிரி கெமிஸ்ட்ரியோட ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் மதியூர்ல இருந்தா எப்படி இருக்கும்?” சத்யா கண்களை மின்ன கேட்டாள்!
“ஈ ஓட்டும்!” என்றாள் சக்தி அசிரத்தையாக!
“நாம பெரிய மர்டர் மிஸ்டரி எல்லாம் எடுக்கனும்னு
...
Page 4 of 4