Page 6 of 6
அவளுக்கு மட்டுமல்ல, மத்தியதர வர்க்க குடும்பத் தலைவி எவருக்குமேதான்!
பொதுவாக ஆண்கள் நினைக்கிறார்களே, தாங்கள்தான் நாளெல்லாம் வெளியில் சென்று கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்றும் பெண்கள் வீட்டில் நிறைய நேரம் ஓய்வெடுக்க முடிகிறதென்று, அவர்கள் இந்த ரித்விகாவின் நிலையை தெரிந்து கொள்ளவேண்டும்!