(Reading time: 11 - 21 minutes)

“சுமி... அப்படி ஏதாவது செய்ய முடியும்னா நான் கமல் கிட்ட சொல்லாம அதை முயற்சி செய்திருக்க மாட்டேனா?? சாரி சுமி... கேன்சர் ரொம்ப மெச்சுர்ட் ஸ்டேஜுல இருக்கு... நான்...”

ஹேமாவின் பதிலை கிரகிக்க சுமித்ராவிற்கு சில வினாடிகள் தேவைப்பட்டது...

முன் தின இரவு முதலே அவள் புரிந்துக் கொண்டது தான் என்றாலும் இப்போது அது உறுதியாகவும்... மீண்டும் அதே உணர்வுப் பந்து அவளுள் எழுந்தது...

அவளுடைய கமல்... ரேஷ்மி...!!!!?????

“ஹேமா, எனக்கு ஒரு ஹெல்ப் செய்வீயா???”

“சொல்லு சுமி...”

“கமல் பத்தி உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல...”

“ம்ம்ம்...”

“எனக்கு அப்புறம்... எப்போவாவது ஞாபகம் வரும் போதெல்லாம் அவர் கிட்ட பேசு... எப்படி இருக்கீங்க.... சாப்பிட்டீங்களான்னு கேளு....”

“...”

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வந்தவள், அவன் சுவற்றை பார்த்து அமர்ந்திருப்பதைக் கண்டு, கட்டாயப் படுத்தி அவனை எழுப்பி குளிக்க அனுப்பினாள்...

அவன் குளித்து முடித்து வந்த பின், அவனிடம் காபியை கொடுத்து விட்டு,

“கமல், நான் சொல்றதை கவனமா கேளுங்க...” என்றாள்.

கமல் வெற்றுப் பார்வை ஒன்றை பதிலாய் தந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.