(Reading time: 11 - 21 minutes)

“கமல், எனக்கு தெரியும், நீங்க என் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கீங்க... ஆனால், மனுஷங்க எல்லோருக்கும் பிறந்த நாள்ன்னு ஒன்னு இருக்க மாதிரி இறந்து போற நாளும் இருக்கு...”

“சுமி, தேவை இல்லாத பேச்சை பேசாதே... உனக்கு ஒன்னும் ஆகாது... நான் தான் சொல்றேன்ல...”

“சரி, எனக்கு ஒன்னும் ஆகாமலே இருக்கட்டும்... ஆனாலும்... இதை... நான் சொல்றதை நீங்க கேட்கலாம் தானே??”

“ஹ்ம்ம்....”

“இங்கே பாருங்க... ஒரு கணவனுக்குன்னு இருக்க கடமைகள் போலவே ஒரு அப்பாக்குன்னும் கடமைகள் இருக்கு... ரேஷ்மி நம்ம பொண்ணு... அவளை நல்ல படியா வளர்த்து, படிக்க வச்சு... அவளுக்குன்னு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்குற பொறுப்பு நமக்கு இருக்கு...”

“...”

“இன்னொரு தடவை விளையாட்டுக்கு கூட உனக்கு அப்புறம் நான் இருக்க மாட்டேன்னு எல்லாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

பாடுகள் அவனுக்கு தெரியும்... ஒன்றும் செய்ய முடியாமல் அவளுக்கு பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டே தானே இருந்தான்...

ஆனால் அந்த வலியையும் தாண்டி அவனுக்காக முகத்தில் சிரிப்புடன் இருக்கும் சுமியை...

இல்லை சுமி என்னுடன் தான் இருக்கிறாள்...

என் இதயத்தில் இருக்கிறாள்...!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.