Page 3 of 4
இந்து மறுப்பாய் ஏதோ சொல்ல தொடங்கவும், அவளை தடுத்து,
"என் கிட்ட பொய் சொல்லாத இந்து... உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்... நீ இந்த மாதிரி வித்தியாசமா இருந்து நான் பார்த்ததில்லை... முகத்தில ஒரு நூறு வாட்ஸ் பிரகாசம்... எப்போதும் ஒரு ஸ்மைல்... கொஞ்சா நாளாகவே கொஞ்சம் குழப்பம்... ஆனாலும் ஒரு மலர்ச்சி... இதுக்கு எல்லாம் என்ன ரீசன்ன்னு எனக்கு தெரியாதா? உன்னை எனக்கு எல் கே ஜி க்கு முன்னாடி இருந்தே தெரியும்.... இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை கேலி செய்து விட்டு, பின் தாங்கள் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த புது தொழில் குறித்தும் பேசினர்.