Page 3 of 3
மனைவியின் பேச்சில், நிஜமாகவே உணர்ச்சி வசப் பட்டு பதில் சொன்னவன், அவளின் கேலி குரலை கேட்டு அவளை சந்தேகமாக பார்த்தான்.
"பின்ன என்ன லூசு எனக்கு உன்னை பத்தி தெரியாதா என்ன?" என்றபடி செல்லமாக அவன் மூக்கை பிடித்து ஆட்டியவள்,
"இவ்வளவு பேசினீங்களே இன்னும் பேச எனெர்ஜி இருக்கா?" எனக் கேட்டாள்.
"ஏன்????"
"இல்லை, நான் சொல்ல போற விஷயம் அப்படி.... "<
...
This story is now available on Chillzee KiMo.
...
- Aadhi
{kunena_discuss:29}