(Reading time: 11 - 22 minutes)

“தேவை இல்லாத விஷயங்களை நினைக்காமல் இருப்பது நல்லது பாரு...”

“புரியுது பவி... இந்த அளவுக்கு அடிபட்டு அசிங்க பட்ட பிறகும், எப்படி என்னால அந்த விவேக்கை பார்க்கும் போது எல்லாம் தடுமாற முடியுது? எனக்கு எதுவுமே புரியலை....”

“தேவையே இல்லாமல் அந்த ஸ்டுபிட் பாலாவை விவேக் கூட கம்பேர் செய்யாதே...”

“ப்ச்... எல்லோரும் ஒரே மாதிரி தான்... அழகா இருக்க... எங்க அம்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

ாருங்க அண்ணி, ஏன் குழந்தையும் வச்சுட்டு நிர்க்குறீங்க?? அம்மா நீங்களும் உட்காருங்க...” என்றான் விவேக்.

கற்பகமும் உமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு புன்னகையுடன் அமர்ந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.