Page 2 of 3
இந்துவை சந்திக்கும் வரை அவன் ஒரு தனி காட்டு ராஜா போல தான் வாழ்ந்து வந்தான். முதன் முதல் வாழ்வில் இந்துவிற்க்காக தான் தன்னை கொஞ்சம் மாற்றி அவளுக்காக விட்டுக் கொடுக்க விரும்பினான். தன வாழ்க்கை பாணியையே அவளுக்காக மாற்றினான். அவள் விரும்பும் வண்ணம் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பினான். ஆனால் அவள் எந்த காரணமும் இல்லாமல் அவனை திடீரென மறுத்தது மட்டும் அல்லாமல், அவனை பிடிக்க வில்லை என்றும் சொல்லி விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்வையை திருப்பி, இல்லை என்பது போல் தலை அசைத்தாள் இந்து.