Page 3 of 3
"இந்து, உன்கிட்ட நிறைய சொல்லணும்... உங்க அம்மா அன்னைக்கு சஞ்சீவ் கல்யாணம் பத்தி பேசின போதே எனக்கு சந்தேகம் தான்... சரி, சஞ்சீவ், கீதா, ராஜீவ் யாராவது ஏதாவது சொல்வாங்கன்னு பார்த்தால் யாரும் எதுவும் சொல்ல காணும், ஆனால் யாராவது சொல்லி தான் உங்க ரெண்டு பேர் விஷயத்தையும் கண்டுபிடிக்கணும்னு இல்லையே? அது தான சஞ்சீவ் கிட்டத்தட்ட பறை சாற்றாத குறையா, உன் பின்னாடியே சுற்றிட்டு இருந்தானே... சரி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு, உன்னை கூப்பிட்டு பேசிட்டு,
...
This story is now available on Chillzee KiMo.
...
.
- Aadhi
{kunena_discuss:29}