Page 1 of 6
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ
கணேஷின் உடல் மொழியே அவன் எதற்கும் துணிந்தவன் என்பதை தெள்ளத் தெளிவாக சிவராமனுக்கு உணர்த்தியது. சிவராமன் தன் திட்டம் பலன் அளிக்காமல் போய்விடுமோ என அச்சப்படான்.
“உன் ராஜா தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே . . இன்னும் அதிக பயிற்சி உமக்கு தேவை” என கணேஷ் நக்கலாக புலிகேசி பாணியில் கூற
“விளையாடாதடா உங்களை எல்லாம்” என என்ன கூறுவதென்று தெரியாமல் ஏகத்துக்கும் டென்ஷன் ஆகி பல்லை கடித்தான் சிவராமன்.
“அடாடா பெருசு ஒவரா டென்ஷன் ஆவாத . . பீபி எகிற போவுது”
“வாய மூடுடா
...
This story is now available on Chillzee KiMo.
...
n> . . அவ சின்ன பொண்ணுடா ப்ளீஸ்” என்ற சிவராமன் குரல் தழுதழுத்தது.
“போன வை அப்புறம் தேவைபட்டா கால் பண்றேன்” என கணேஷ் போனை டிஸ்கனெக்ட்