Page 1 of 5
தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 01 - Chillzee Story
அனைவருக்கும் வணக்கம்.
நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.
இதுவும் ஒரு காதல் கதை.
நடுவே நம் சூப்பர் டூப்பர் ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி துப்பறிய மர்மமும் இருக்கிறது ;-)
கதையை தொடர்ந்துப் படித்து உங்களின் கருத்துக்களையும் பகிருங்கள்.
நன்றி.
அத்தியாயம் 01
ஐந்து வருடங்களுக்கு முன்
“ஹலோ”
வினாயக்கின் குரல் கேட்டதோ இல்லையோ ப்ரியம்வதா முன்னே இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கு. இந்த வருஷம் முழுசா வொர்க் செய்ற சைபோர்க் ரெடி செய்திருவேன். ஐ ஜஸ்ட் கான்ட் வெயிட் டு ஸீ மை சைபோர்க் பேபி”
ப்ரியம்வதாவிற்கு வினாயக்கின் சைபோர்க் மேல தனி பாசம் இல்லை. ஆனால் அந்த