Page 3 of 4
ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு பிறகு, அங்கே நிலவிய அமைதியை தொடர விரும்பாமல்,
"நீங்களும் காலேஜ்க்கு நெக்ஸ்ட் மந்த் தான் போகனுமா?"
"யெஸ்"
"இந்த இயர் புது சப்ஜெக்ட் ஏதாவது எடுக்க போறீங்களா?"
"இல்லை, அதே தான், உங்க தங்கச்சிக்கு எலெக்ட்ரானிக் டிவைசஸ் மட்டும் தான்"
...
This story is now available on Chillzee KiMo.
...
கோபம் பொங்கியது, பாரதியின் முகத்தை பார்த்து விட்டு,
"ஹலோ மிஸ்டர், ஒரு பப்ளிக் பிளேசில் எப்படி நடந்துக்கனும்னு உனக்கு தெரியாது? தேவை இல்லாமல் பேசினால் அவ்வளவு தான்."