Page 9 of 10
யோசிப்போம்...”
“நல்லா தான் இருக்கும் அண்ணி... இங்கே இருந்தால் அம்மா ஏதாவது புலம்பிட்டே இருப்பாங்க... ஆனால் இதெல்லாம் சரி படாது... பக்கத்து வீடு தானே, நான் முழு நேரமும் அங்கேயே தான் இருப்பேன்... சரியா? உங்க இரண்டு பேருக்கும் இருக்குற பிரச்சனையோட நான் வேற எதுக்கு கூடவே?”
“இந்த, சரி வராது, அவங்க சரின்னு சொல்ல மாட்டாங்க... அது, இது எல்லாமே
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிறேன்...” என்றாள் சிந்துவும் போலியான அலுப்புடன்.
கலகலவென சிரித்த கங்கா,
“எதுக்கும் அண்ணாவிடம் பேசிட்டு முடிவு செய்ங்க... அவனைப் பார்த்தால் உங்க கிட்ட பேச