(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

“அதுக்காக அவனை அப்படியே விட முடியுமா?”

  

“முடியாது தான்... ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைக்கனும்...” சொன்ன கணபதியின் கண்கள் தானாக மேஜை மீது இருந்த ப்ரியாவின் போட்டோவின் மீது பதிந்தது.

  

அவரின் பார்வையை தொடர்ந்து பார்த்த ராஜம், அந்த போட்டோவில் தெரிந்த ப்ரியாவின் முகத்தையே ஒரு சில வினாடிகள் பார்த்திருந்தாள்...

  

“ஏங்க, நான் ஓன்னு சொல்வேன் தப்பா நினைக்க மாட்டீங்களே?”

  

“சொல்லுமா, இது என்ன கேள்வி?”

  

“ப்ரியாவையே விக்ராந்துக்கு கல்யாணம் செய்து வச்சா என்ன?”

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Unathu kangalil enathu kanavinai kaana pogiren... story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.