(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”எஸ் சார் காலையிலயே அங்கமுத்து சார் வந்து தகவல் சொல்லிட்டாரு”

  

”அப்போ நீ தயாராயிருக்க பயமில்லையே”

  

”எனக்கென்ன சார் பயம், நானா மாட்டிக்கப் போறேன் மாட்டப்போறது நீங்களும் உங்க மாமாவும்தான்“ என சொல்லவும் சட்டென அகத்தியன் அதிர்ந்து

  

”உளறாத”

  

”உண்மை சில சமயம் உளறலாதான் தெரியும் சார்”

  

“என்ன உண்மை”

  

”ரெய்டால இந்த கார்மெண்ட்ஸ் கதிகலங்கப் போகுது”

  

”தப்பு நடந்தாதானே மாட்டனும்”

  

”ஓ அப்போ உங்களுக்கு விசயமே தெரியாதா”

  

”என்ன விசயம்”

  

”3 வருஷமா தொடர்ந்து கணக்கு வழக்குல தப்பு நடக்குது, அதுகூட தெரியாம நீங்க இந்த கார்மெண்ட்ஸை நடத்தறீங்க வேடிக்கையா இருக்கு”

  

”கணக்கு வழக்கு பார்க்கறது நீதானே, உன்னால கணக்குகளை சரியாக்க முடியாதா எதுக்கு தப்பு செய்ற”

  

”யாரு நானு அதுசரி செய்ற தப்புக்களை நீங்க செய்துட்டு பழியை தூக்கி கீழவீதி ஆளுங்க மேல போடறதே பொழப்பா போச்சு உங்களுக்கு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.