Page 6 of 6
பார்த்தவளை நினைவுக்கு கொண்டு வந்தான்...
ஏன் என்ன என்ற காரண காரியம் இல்லாமலே, அவனின் மனம் அன்று ஒரு சில வினாடிகள் பார்த்தவளையும், புகைப்படத்தில் பார்த்த ப்ரியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தது...
அப்படி ஒப்பிட்டு பார்ப்பது தவறு என்று அவனுக்கே புரிந்தது... ஆனாலும், அவனின் மனம் அதை தான் செய்தது!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...