(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

சரி சரி யார் யார் பொண்ணு தேடறீங்களோ தேடி கூட்டிட்டு வாங்க அதிலிருந்து ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து நான் ரிஷிக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிடறேன்என சொல்லிவிட்டு எழுந்தார்.

  

அவர் சொன்னதும் காலில் தீப்பற்றிக்கொண்டது போல ரிஷியின் பாட்டி அப்பா அம்மா 3 பேரும் தங்களுக்கு பிடித்தது போல பெண்களை பிடிக்க பறந்தனர். அது தெரியாமல் ரிஷியோ நந்தினியை நினைத்து உருகிக்கொண்டிருந்தான்.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்.

Go to Thooral pola kathal theenda story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.