Page 25 of 25
வாழ்க்கையில் சந்தோஷம் வராது. அவன் மனதில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்துவைத்தால் சந்தோஷமாக வாழ்வான். ஆனால் அவன் தன் மனதில் இருப்பதை சொல்லாமல் தவிக்கிறானே எதையாவது செய்து அவனை வழிக்கு கொண்டு வரவேண்டும் என நினைத்தவர் பலவிதமாக திட்டம் தீட்ட ஆரம்பித்தார்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.