“டேய் அவங்க மட்டும் எல்லா கேள்வியும் கேட்பாங்களாம்... நாம ஒன்னும் கேட்க கூடாதாம்... சரி அது கூட பரவாயில்லை, நான் என்ன அவங்க எல்லோரையுமா கல்யாணம் செய்துக்க போறேன், பொண்ணை இப்படி வடிவேல் படத்தில் வர மாதிரி மின்னல் வேகத்தில காட்டிட்டு மறைச்சுக்கிட்டா நான் எப்படிடா பொண்ணை செலெக்ட் செய்வது?”
“ஒரே ஒரு பெண் பார்க்கும் படலம் தானேடா முடிஞ்சிருக்கு, அதுக்குள்ளே இப்படி அலுத்துக்கிட்டா எப்படிடா? நீ டென்ஷன் ஆகாதே! பொதுவா பொண்ணு வீட்டில கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா தான்டா இருப்பாங்க. நீ பாரின் எல்லாம் போய் வந்ததால எல்லோரும் அப்படியே ரொம்ப ப்ரோக்ரஸ்ஸிவா தின்க் செய்யனும்னு எதிர்பார்த்தால் எப்படி?”
“ஆமாம் விக்கி, காலம் கெட்டு போய் இருக்கு... இது போல ப்ரோட்டக்ட்டிவா இருப
...
This story is now available on Chillzee KiMo.
...
thaai">Kathal nathiyena vanthai - 01
{kunena_discuss:690}