Page 2 of 3
அந்த பார்வையே (வழக்கம் போல்) அவனுக்கு பதிலை கொடுத்து விட, அந்த கேள்வியை அப்படியே விட்டு விட்டு,
“நமக்கு ஒருத்தரை ஒருத்தர் பத்தி எதுவும் தெரியாதே அதனால தான் உனக்கு இப்படி இருக்கு. நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்போம். இரண்டு பேரும் கொஞ்ச நாளுக்கு ஊட்டி போயிட்டு வருவோமா?” என்றான்.
“தனியாகவா?”
அருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ுற நீ? உன் கல்யாணத்துக்காக நான் 2 வாரம் லீவ் போட்டு இருக்கேன், நீ ஆபிஸ் போறீயா? உதைப்பேன்! பாவம் என் க்யூட்டி”
“வீட்டில இருந்து என்ன செய்ய? ஆபிஸ்க்கு போனாலாவது வேலை செய்யலாம்”