"சார் லேப் மக்கள் வந்தாச்சு. ஆம்புலன்ஸ் வந்து பாடியை ரிமுவ் செய்தாச்சு"
"குட் அபினவ்"
"பக்கத்தில யாருக்கும் எந்த சத்தமும் கேக்கலை சார். முத்துக்குமார் அழுகை சத்தம் தான் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு கேட்டிச்சாம்"
"ஓகே! இன்னும் ஒரே ஒரு கேள்வி இருக்கு, அதோட நாம கிளம்பலாம்"
"மிஸ்டர் முத்துக்குமார், இன்னும் ஒரு கேள்வி"
"கேளுங்க இன்ஸ்பெக்டர்"
"உங்க ஆபிசில ரீசன்டா திருட்டு அட்டெம்ப்ட் நடந்தததா?"
"நோ இன்ஸ்பெக்டர். அப்படி ஒன்னு நடக்கவே முடியாது?"
"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?"
"ரொம்ப ஹை-பை செக்யுரிட்டி சிஸ்டம் யூஸ் செய்றோம். அக்சஸ் இல்லாமல் யாருமே நுழைய முடியாது."
"அக்சஸ் எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
, நீங்க நான் கேட்ட டீடெயில்ஸ் வந்த உடனே போன் செய்ங்க. எனக்கு இங்கே பக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு!"
தொடரும்
{kunena_discuss:782}