Page 1 of 3
09. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR
அருகில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த அருந்ததியின் பார்வை தன் மீது அவ்வப்போது பட்டு செல்வதை உணர்ந்த போதும் கண்டுக்கொள்ளாமல் இருந்த ஷிவா, அவள் மீண்டும் அவன் பக்கம் பார்க்கவும் அவள் பக்கம் பார்த்து புன்னகைத்தான்.
"என்ன அப்பப்போ அப்படி ஒரு ஆச்சர்ய பார்வை பாக்குற?"
"இந்த வண்டி எவ்வளவு பெரிசா இருக்கு! எப்படி இவ்வளவு ஈசியா அதை கட்டுபடுத்தி ஓட்டுறீங்க!"
ஷிவாவிற்கு அருந்ததியின் தயக்கம் பற்றி தெரிந்திருந்ததால்,
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
"என்ன செய்வார் சினிமாவில் வர மாதிரி போட்டு தள்ளிடுவாரா/"
"கிட்டத்தட்ட அப்படி தான்"
"அம்மாடியோ! அவ்வளவு முரடரா உங்க சித்தப்பா? பார்க்க அப்படி அமைதியா இருந்தாரே!"