(Reading time: 14 - 28 minutes)

18. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

"ன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க............."

"ஆமாம் இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோ ராது"

"அடடா உங்க இரண்டு பேர் இம்சை தாங்க முடியலையே! இவ்வளவு நாள் போலவே இருங்களேன்"

Veesum kaatrukku poovai theriyatha

"அதெப்படி இவ்வளவு நாள் நீ வெறும் ராதிகா"

"ஆமாம் இப்போ இரண்டு ராதிகாவா மாறிட்டேன். சும்மா இருங்கம்மா"

"உண்மையாகவே அப்படி தான்... இப்போ நீ இரண்டு பேருக்காக சாப்பிடனும்!"

"ப்ச் அம்மா இந்த டையலாக் எல்லாம் நிறுத்துங்க. எ

...
This story is now available on Chillzee KiMo.
...

கு வந்து கொஞ்ச நாளில் என்னை உங்க மக போல நடத்துறீங்க, அப்போ அண்ணா மட்டும் வேற எப்படி இருப்பார்... ஆனால் அண்ணாக்கும் அவங்க அம்மா மேல பாசம் இருக்குமே, வெளிய காட்டலைனாலும் மனசுக்குள்ள இருக்கும்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.