(Reading time: 14 - 28 minutes)

 

"கௌஷி ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேனே.... உங்க அம்மா கிட்ட பேசினீங்களா?"

"பேசினேன் ராது. ரொம்ப சந்தோஷப்பட்டாங்க! உன் கிட்ட பேசணும்னு சொன்னாங்க... உனக்கு டைம் இருக்கும் போது பேசு"

"கொஞ்ச நாளுக்கு அத்தையை இங்கே வர சொல்லுங்களேன்...... அவங்க இங்கே வந்தே ரொம்ப நாள் ஆச்சு..................."

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசிய விதத்தில் தன்னை மறந்து சிரித்தாள்.

"எப்படி இருக்கான்னு கேட்டா சிரிக்குற?"

"ரொம்ப அழகா இருக்கா"

"அது! இப்போ வரை, ரொம்ப ஈசியா இருக்கும்...."

"ம்ம்ம்ம்....."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.