"அவ தான் சொல்றான்னா நீங்களும் நம்புறீங்களே ஆன்ட்டி!!!"
"சரி சரி, டைமாச்சு சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு, முதல் நாளே லேட்டா போக கூடாது..."
"எப்படி போக போற நந்து?"
"ஆட்டோல போகலாம்னு இருக்கேன் ஆன்ட்டி..."
"வேண்டாம் வேண்டாம்... நான் டிரைவர் கிட்ட சொல்றேன், நீ கார்ல போ..."
"இல்லை ஆன்ட்டி ப்ளீஸ் வேண்டாம்..."
"நான் சொன்னால் சொன்னது தான்... போ போய் சாப்பிட்டுட்டு கிளம்புற வழியை பாரு..."
மெல்லிய நீல சட்டையும், கருநீல பேன்ட்டும், கோட்டும் அணிந்திருந்த உதய் அவனின் அலுவலகத்தினுள் வெகு ஆர்வத்துடன் நுழைந்தான்.
அவனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது...
எதிரில் வந்தவர்கள் சொன்ன 'கு
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/4365-malargal-nanainthana-paniyale-03" rel="alternate">Episode # 03
{kunena_discuss:843}