Page 3 of 4
“முடிஞ்சிருச்சுங்க... அந்த ஜூனியர் டிசைனர் வேலைக்கு டிசைன் டிகிரி வேணுமாம்... ஆனால் எனக்கு டிசைன் வரைவதில் நல்ல திறமை இருக்குன்னு அப்ரென்டிஸ்ஷிப் கொடுத்திருக்காங்க... ஒரு வருஷம் ட்ரெய்னிங், நல்லா செய்தால் பர்மனென்ட் செய்வாங்களாம்...”
அவளின் குரலில் இருந்த சந்தோஷம் அவனுக்கு மன நிறைவை தர,
“கங்க்ராட்ஸ் கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால், அவளாக வாயை திறந்து சொல்லும் வரை அவளுக்கு வரைய தெரியும் என்பது கூட அவனுக்கு தெரியாது...
மனமொத்த தம்பதிகள் என்றால் இருவரின் மணமும் அல்லவா ஒத்து, நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும்????