(Reading time: 21 - 42 minutes)

வளுக்கு நம்பிக்கை ஊட்ட என்று அவன் செய்ததற்கு அவள் அப்படி கையை இழுத்துக் கொண்டது எத்தனை நாகரிகமில்லாத விஷயம் என்பது அவளுக்கு புரிந்தது... இப்போது யாரிடமோ தயக்கமில்லாமல் கை குலுக்கும் போது அவன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டானா?

அப்படி எதுவும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தெரிவிப்பதை போல் வழக்கமான புன்சிரிப்புடன் நின்றிருந்தான் அவன்!

அடுத்த நாற்பத்தி ஐந்து நிமிடங்கள், நந்திதா வடிவமைத்திருந்த இயந்திர மனிதனின் மூளை செய்த சாகசங்களை கண்டு வியப்பதில் கழிந்தது...

பேசினால் பதில் சொல்ல தெரிந்த அந்த ‘மூளைக்கு’ தன் முதலாளி யார், மற்றவர் யார் என்ற வேறுபாடையும் தெரிந்துக் கொள்ள முடிந்தது. சொல்லும் வேலையை மற்ற பாகங்களுக்கு விரைவாக கட்டளை அனுப்பவும் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாப் செய்...”

“யெஸ் அப்போ தான் அவ கூட நானா கொஞ்ச நேரமாவது தனியா பேச முடியும்...”

“பரவாயில்லை இவ்வளவு தெரியுதே உனக்கு! பேசுறேன்னு தப்பி தவறி அசடு வழிஞ்சு வச்சிடாதே... அவ உன் மேல ரொம்ப பெரிய இம்ப்ரெஷன் வச்சிருக்கா...”

“ம்ம்ம்....”

“என்ன சார் சத்தத்தைக் காணும்????”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.