(Reading time: 17 - 33 minutes)

ஸ் லிவிங் ரூம் ஷோஃபாவில் அமர்ந்திருந்தான். ஏனோ வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருந்தது.

கடைசியாக நந்தினி அவனை பார்த்த ‘அந்த அமைதியான’ பார்வை இப்போதும் அவனை வாட்டிக் கொண்டிருந்தது...

அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று தெரியும் வரை மனம் அமைதி அடையாது என்பது அவனுக்கு புரிந்தது.

அவளை முதலில் சந்தித்தது தொடங்கி ஒவ்வொரு காட்சியாக அவனின் மனதில் ஓடியது...

அவளை அவனுக்கு அத்தனை அருகில் வரவழைத்தவனும் அவன் தான்... அருகே இருந்தவளை அவனை நெருங்க விடாமல் வேண்டுமென்றே புண் படுத்தி தள்ளி வைத்தவனும் அவன் தான்!

“....சாப்பிடுறீங்களா...?”

நந்தினி அவனிடம் எப்போதும் கேட்கும் கேள்வி! அந்த கேள்வியும் தயக்கத்துடனே ஒல

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்”

“ஹேய் டோன்ட் வரி! உன்னை அப்படி பிரச்னையில எல்லாம் நான் மாட்டி விடுவேனா என்ன?”

அதே நேரம் கதவின் தாள் திறக்கப் படும் ஓசைக் கேட்டது.

அறையை விட்டு வெளியே வந்த நந்தினி,

அவர்கள் இருவர் நின்றிருந்த கதவின் அருகே வந்தாள். ப்ரீத்தாவை பார்த்து,

“சாரி” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.