(Reading time: 50 - 100 minutes)

ன்னது அகல்யா மின்னல் அடிக்குதா ...அதுக்குள்ளே இந்த ஆதி கொரில்லா அங்க பத்த வெச்சிட்டானா...டேய் இப்பதான்டா ஆரம்பிச்சு இருக்கேன் ...இதுக்குதான் காதலிக்கறத யாரும் வெளிய சொல்ல கூடாதுன்னு சொல்றாங்க போல கிண்டல் பண்ணியே சாகடிச்சுடுறாங்க நானும் தான் சொல்லாம பண்ணனும்ன்னு நினச்சேன் இந்த கொரில்லா கொரங்கு அதையும் ஸ்மெல் பண்ணிட்டான். இனி இவனுங்க சேட்டைய தாங்க முடியாதே...

……...

லைன் ல தான்டா இருக்கேன் சொல்லிதொல...

...

அய்யா சாமீங்களா நீங்க ரெண்டு பேரும் ஒன்னும் பண்ணாம இருந்தாலே என் காதல் செடி வளரும் பா கொஞ்சம் பெரிய மனசு பண்ணி என்னை விட்டுடுங்கடா ... 

டேய் கொரில்லா அதுக்குள்ளே அவன்ட்ட சொல்லாட்டி என்னடா ...உன் காதல் செடிய அகல்யா தண்ணி ஊத

...
This story is now available on Chillzee KiMo.
...

ரேஞ்சுக்கு  ஏத்த மாறி சில ஆத்தர்ஸ் இருக்காங்க சில கிழமைகெல்லாம் அவங்களால  தான் அர்த்தமே இருக்குன்னு கூட நான் நினச்சி இருக்கேன்...அவ்ளோ ட்விஸ்ட் இருக்கும் அவங்க கதைல ..கதைய கூட கெஸ் பண்ணிடலாம் மச்சி ஆனா அதுக்கு அவங்க கொடுக்குற ஸ்கிரிப்ட் இருக்கே சான்ஸ் சே இல்ல மச்சான் செம்மையா இருக்கும் .....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.