(Reading time: 50 - 100 minutes)

ரண் அப்படி இல்லடா, சரி நான் சொல்றேன் நாம நம்ம மில்லுக்கு புது மெசின் இம்போர்ட் பண்ற ஐடியா ல போயிருந்தோம் இல்ல ...

ஆமா அவங்க கூட நம்ம கிட்ட ஒரு பிஸ்னஸ் டீல்,  அதாவது நாம அவங்க கிட்ட நம்ம மில்லுக்கான  புல் மெசின்ஸ் அண்ட் ஆக்சசரீஸ் வாங்கணும் அண்ட் அவங்க நம்ம ப்ரோடுக்ட்ஸ்ச நம்ம ப்ராண்ட் நேம்ல  ஜெர்மன்ல சேல்ஸ் பண்ணுவாங்க 10 %  அவங்களுக்கு சேல்ஸ் கமிஷன்  அவங்குளுக்கு அவங்க ப்ரோடுக்ட்ஸ்  சேல்ஸ் நமக்கு ப்ரீ மார்க்கெட்டிங்  இன் ஜெர்மன்னு, ஐடியா குடுத்தாங்க... அதுக்கு என்ன 

அதோட முதல் மீட்டிங் தான் இன்னிக்கு இந்த ரிசார்ட்ல நடக்க போகுது நீ, நான், விஜய் மட்டும் தான் இதுல கலந்துக்க போறோம். ரொம்ப காண்பிடன்ஷியல்லா இருக்கனும்ன்னு தான் நான் சொல்லல.

அப்போ

...
This story is now available on Chillzee KiMo.
...

உனக்கு நான் கேக்குதா ...?  

உடைந்த அவன் அவள் கொடுத்த அவனின் அடையாளத்தில்  நொறுங்கி போனான்.

உன்னை மாதிரி இளிச்சவாயன் கிடச்சா உன்ன காதலிச்சவ மட்டும் இல்ல உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டவ கூட உன்னை விட்டு எவன் கூடயாவது ஜூட் விட்டுடலாம் இப்படியா கண் மூடிதனமா ஒருத்தரை நம்புறது......?..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.