"அது வேற விஜயா...."
"என்ன வேற??? சும்மா சொல்லாதே..."
"இல்லை விஜயா நந்தினி மேலே ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன்.... அவ இப்படி எனக்கு தெரியாமல் எதையாவது செய்வான்னு என்னால நம்பவே முடியலை...."
"நந்தினியை தப்பா சொல்லாதே... என்ன ஏதுன்னு நமக்கு முழுசா தெரியாது... ஆனால் நந்தினி உன்னை ஏமாத்த நினைச்சிருந்தா அந்த சதீஷை இங்கே இந்தியா வரைக்கும் ஏன் அழைச்சிட்டு வரனும்? அமெரிக்காவிலேயே அவனோட செட்டில் ஆகி இருக்கலாமே..."
"ஆனாலும்...."
"இங்கே பார் சரஸ், எனக்கு தெரிஞ்சு நந்தினி பின்னாடியே வந்தது அந்த சதீஷ் தான்.... "
சரஸ்வதி சந்தேகமாக விஜயாவை பார்த்தாள்.
"ஹி ஹி ஹி... என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ினேன்...." என்றான்.
"க்கும்...."
"நான்ட்ஸ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதில் ஆச்சர்யமும் இல்லை... இந்த் சப்பி சீக்ஸ்க்காகவே நான் உன்னை சுத்தி வருவேன்... ஆனால் உனக்கு எப்படி என்னை பிடிச்சது????"
"ஹ்ம்ம்ம்..... கல்யாணம் ஆகிடுச்சே வேற என்ன செய்யி அதான் பிடிச்சது...."