ஆதி உனக்கு இவ்வோளோ பொறுமை கூட இருக்கா..? ...கேலி செய்தது அவன் மனம் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சொல்லி அடக்கினான் அவன் அதை தினம் தினம் .....
இருவரும் டீ குடித்து முடித்து விட்டு கிளம்பிவிட்டனர்.
அவ அவ்வளோ பேசறா என்கிட்டே மட்டும் சண்டகோழி கணக்கா மல்லுக்கு நிக்க தெரியுது அவ கிட்ட சண்ட போடவேண்டியது தானே என்றான் ஆதி.
அவன் ஆற்றாமை அவனுக்கு ...அவ அவ்வளோ பேச்சு பேசுறா இவ வாய் என்ன பிவி குய்க் போட்டுட்டா இருந்திச்சு ..நான் எதாச்சும் பேசினாதான் பிரச்சனை இவ அவள நாலு சாத்து சாத்த வேண்டியது தான ...பொண்ணுங்க அடிச்சு பிடிச்சு சண்ட போட்டா அத மீடியா போடலாமா வேணாமான்னு ஆயிரம் யோசனையோட தான இருக்கும் ...தப்பி தவறி போட்டுட்டா அப்படி ஒன்னு நடக்கவே இல்ல இவன் கொஞ்ச நாளாவே என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 14
{kunena_discuss:930}