Page 4 of 5
“எனக்கு இப்போ எதுவும் வேண்டாம்மா... ஆமாம் அப்பா எதுக்கு என்கிட்டே பேசனும்னு சொன்னார்???”
“வெளிநாட்டுல இருந்து ஒரு பிரபல டாக்டர் ஏதோ கான்பரன்ஸ்க்காக சென்னை வந்திருக்காராம்.... உனக்காக அவர் கிட்ட அப்பா இன்னைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்க போறேன்னு சொன்னார்....”
“ஓ...!”
“நீ கவலை படாதேடா.... எல்லாம் சீ
...
This story is now available on Chillzee KiMo.
...
சரிங்க....!” என்ற கிருத்திகாவின் பேச்சில் முழுக்க முழுக்க கேலி இருந்தது....
“பொதுவா நல்லா சமைச்சா வீட்டுகாரருக்கு பிடிக்கும்ன்னு சொல்வாங்க..... அதை தவிர வேற ஏதாவது கண்டு பிடிச்சீங்களா?”