10. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
தியேட்டரில் அவ்வளவாக கூட்டமில்லை. ஏற்கனவே பார்த்துவிட்டார்களா? இல்லை நல்ல திரைப்படத்தை வரவேற்பதில் அலட்சியப்போக்கா? டிக்கெட் விலை அதிகமானதால் டிவிடி வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனமா? தெரியவில்லை.
தங்கள் இடம் தேடி அமர்ந்தனர். பசங்களின் படம் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
சிந்தனா தியேட்டருக்குள் நுழைந்ததில் இருந்தே கவனித்தாள். யாரோ இரு ஆண்கள் அவர்களையே கவனிக்கிறாற் போன்று அவளுக்குத் தோன்றியது.
அவர்களை அவள் முன்னே பின
...
This story is now available on Chillzee KiMo.
...
தை திசை திருப்பியே ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு வந்திருந்தது. இப்போதெல்லாம் நந்தினியோடு பொழுது கழிப்பது இயல்பானதுதான் என்றாலும் இன்று வலிய வரவழைத்த உற்சாகத்துடன் பேசிச் சிரித்தாள்.
நந்தினி அவள் அறியாதவாறு அவளை ஊன்றி கவனித்தாள். ஆனால் மனம் வேறெங்கோ இருந்ததால் சிந்தனா இதை கவனிக்கவில்லை.