ப்ரியா புன்னகை மாறாமல் அவனை பார்த்தாள்....
“தேங்க் யூ....”
“தேங்க்ஸ் எதுக்கு சொல்ற?? ஓ சாரி சாரி சொல்றீங்க மேடம்?”
“வேற எதுக்கு சொல்வாங்க, உதவி செய்தவங்களுக்கு தான் நன்றி சொல்வாங்க.....”
“ஹலோ உனக்கு நான் என்ன ஹெல்ப் செய்தேன்?”
“நான் கேட்காமலே எனக்கு வேண்டிய தகவல் கொடுத்தீங்களே”
“என்ன தகவல்?”
“நீங்க கமிட்டட்ன்னு சொன்னீங்க.....”
“ஆமாம்.... அது.....”
“புரியலையா உங்களுக்கு??? என்ன செய்றது நாம ஏதோ பெரிய மன்மதன்னு ஹெட்வெய்ட் இருந்தா இப்படி தான்...”
“ஹேய் ரொம்ப ஓவரா பேசுற”
“கோபப் படாதீங்க..... நீங்க கெஸ் செய்தது போல உங்க அம்மா ஒரு பர்பஸோட தான் என்னை இங்கே அழைச்சிட்டு வந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/5588-malargal-nanainthana-paniyale-11" rel="alternate">Episode # 11
{kunena_discuss:843}