அவள் வயிற்றில் குழந்தை அசையும் போதெல்லாம் ஆதியின் நினைவு அவளை பாடாய் படுத்த தொடங்கும் ..பாப்பாக்கும் கன்னம் கொரில்லா மாறியே இருக்கணும் ...மூக்கு அவன மாறி வேண்டாம் எப்பவும் மூக்கு மேல கோவம் ஆதிக்கு... என் குழந்தைக்கு கோபமே வரக்கூடாது ...கண்ணு அவன மாதிரி ...முகம் அவனை மாதிரியே இருக்கட்டும் ...கலர் கண்டிப்பா அவனை மாதிரி ...கடவுளே அதுல மட்டும் எதையும் மாத்திடாத ப்ளீஸ் ..ஆதி மாதிரியே நல்லா செக்க செவேல்ன்னு பிறக்கணும் என் குழந்தை ...தானாய் தன்னவன் போல் தன் வாரிசும் பிறக்க வேண்டும் என்ற ஆவல் அவளுள் எழ அவன் மேல் மையல் கொண்டாள் மனோகரி ...
குழந்தையை வேண்டாம் என்று சொன்னவள் தானா அவள் ..?
ஆதியின் மேல் மனோகரிக்கு மையல் வருவதா …? பொறுக்கவில்லை கண்ணாம்மூச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 20
{kunena_discuss:930}