10. பனிப்பாறை - பிந்து வினோத்
கலகலத்துக் கொண்டிருந்த மற்ற நான்கு பேரின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக தன் வேலையை செய்துக் கொண்டிருந்தாள் கல்பனா.
“துர்கா இது உனக்கான ஸ்பெஷல் டிப்...”
கிரேஸ் சொல்லிக் கொண்டிருந்தப் போது சுசித்ரா அங்கே வந்தாள்.
“அது என்ன துர்கா ஸ்பெஷல் டிப் கிரேஸ்?”
“அது மேம்....” கிரேஸ் சொல்லாமல் இழுக்கவும், சுசித்ராவின் பிரத்தியேக புன்னகை அவள் முகத்தில் தோன்றியது.
“ஏன் நான் தெரிஞ்சுக்க கூடாதா? பெரிய ரகசியமா?”
“ஐயோ மேம் அதெல்லாம் இல்லை.... இது வேற....” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க முடிச்ச டிசைனில் கொஞ்சம் கமெண்ட்ஸ் கொடுக்கனும்....”
“ஓகே வரேன் மேம்...”
கல்பனாவின் அமைதியான குரல் சுசித்ராவிற்கு என்ன சொன்னதோ, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள் அவள்.