(Reading time: 15 - 29 minutes)

பீப் பீப் பீப் என்ற ஓசையுடன் நந்திதா அழைப்பை கட் செய்து விட்டதை சொன்ன போனை பார்த்து முறைத்தாள் துளசி....

“அதை ஏன் பார்த்து முறைக்குற துளசி?”

கேட்ட சரத்தை பார்த்து சிணுங்கினாள் துளசி....

“இந்த பொண்ணுக்கு எவ்வளவு கொழுப்ஸ் பார்த்தீங்களா? போனை கட் செய்து வச்சுட்டா....”

“பின்ன ஹனிமூன்ல போன் செய்து டிஸ்டர்ப் செய்தா, உட்கார்ந்து கதை பேசுவாங்களாக்கும்....”

கணவனை பார்த்து முறைத்த துளசி,

“நான் ஒன்னும் கதை பேசலை... ஊட்டிக்கு போயிட்டு அவ போன் செய்யலையேன்னு தான் கால் செய்தேன்...”

“இட்ஸ் ஓகே துளசி... நந்திதாவை மிஸ் செய்றேன்னு தெரியுது... நீ என்ன குழந்தையா? புரிஞ்சு நடந்துக்கோ... சாஹித்யாவோட டைம் ஸ்பென்ட் செய்....” <

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“என்னை எழுப்பி இருக்கலாமே... இல்லை சாப்பிட்டிருக்கலாமே... என்னங்க நீங்க.... பிப்டீன் மினிட்ஸ் கொடுங்க வரேன்....”

சொன்னது போல வேகமாக தயாராகி வந்தவள், மெஸ்ஸில் இருந்து வந்திருந்த இட்லிகளை அவனுக்கு பரமாரி விட்டு, அவளும் அமர்ந்து உண்டாள்....

“ஸோ இன்னைக்கு என்ன ப்ளான் நதி?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.