“என்ன ப்ளான்....”
‘இல்லை.... வெறும் டின்னரா.... இல்லை நேத்து மாதிரி நம்ம ஸ்பெஷல் ரொமாண்டிக் டின்னரா???”
நந்திதாவின் கன்னங்கள் தானாக சிவந்து மின்னின....
அவளின் அந்த வெட்கம் அவனை மயக்கியது....
“கேள்வியே இல்லை... இன்னைக்கும் என்னோட ஸ்பெஷல் டின்னர் தான்...”
“ப்ச்... போங்க உதய்....” என்று சிணுங்கி விட்டு கிட்சன் பக்கம் சென்றாள்.
உதயும் அவளின் பின்னே சென்றான்....
அங்கே எதிரே இருந்த களேபரத்தை பார்த்தவளுக்கு திகைப்பாக இருந்தது....
அவளின் அருகே இருந்த உதய் அதே மந்தகாச புன்னகையுடன் இருந்தான்...
அவன் பக்கம் திரும்பியவள்,
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6883-malargal-nanainthana-paniyale-25" rel="alternate">Episode # 25
{kunena_discuss:843}