(Reading time: 14 - 28 minutes)

35. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

I would like to dedicate this episode to Rama K.

Dedicateன்னு சொல்வதன் கூடவே சாரியும் சொல்லனும், ஏன்னா மறந்து மிஸ் செய்துட்டேன். Sorry frown

காதல் நதியென வந்தாய் எழுதின டைம்ல இவங்க கொடுத்த சப்போர்ட் ரொம்ப ஸ்பெஷல். மார்னிங் சிக்னஸ் டைம்ல எழுதிய கதை அது என்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

உடனே கிளம்பி சென்று விடுவாளா???

அவள் போகிறேன் என்றாலும், அம்மா, பெரியம்மா, அண்ணி...????

துளசியுடன் சென்றதாக தானே அர்ச்சனா சொன்னாள்???

ஏற்கனவே துளசியின் மீது கடுப்பில் இருந்தவனின் கடுப்பு எக்ஸ்போனன்ஷியலாக விஸ்வரூபம் எடுக்க, செல்போனை எடுத்து துளசியின் நம்பரை தேடினான்...


* {/f90filter}m>Check EEU 01 Forum thread to know why I dedicated this episode smile

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.