(Reading time: 10 - 19 minutes)

19. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

ன்று மாலை சஞ்சய் சாந்தியை, கைபேசியில் அழைத்தார். அவரின் எண்ணை பார்த்து விட்டு, மிக்க ஆர்வத்துடன், சற்றே வேகமாக துடிக்கும் இதயத்துடன் எடுத்து பேசினாள் சாந்தி.
"ஹலோ சஞ்சய் சார்... சொல்லுங்க...."

"மேடம்... காலையிலே பேசின விஷயம் பத்தி என்னோட பார்ட்னர்ஸ் கூட பேசி ஒரு முடிவு எடுத்திருக்கேன்..."

அவர் சொல்ல தயங்கவும், சாந்தியின் இதய துடிப்பு இன்னும் அதிகரித்தது.
"பரவாயில்லை சார்.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க..."

"இல்லை மேடம்... உங்க கம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

து.
"அதெல்லாம் நிஜமாகவே அவ்வளவு ஈசியான விஷயமா சாந்தி? சொல்றதுக்கு சுலபமா இருக்கலாம்... ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு..."

"என்னங்க நீங்க இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.